பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்து பந்தர் மாதவி மணம் கமழ் கருகாவூர்ச் சந்த மாமறை தந்தவர் கழல் இணை தாழ்ந்தே அந்தம் இல்லவர் வண்ணம் ஆர் அழல் வண்ணம் என்று சிந்தை இன்பு உறப் பாடினார் செழும் தமிழ்ப் பதிகம்.