பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பிள்ளையார் அது கேளாப் ‘பேசுக நும் பொருள் எல்லை உள்ளவாறு’ என்று அருள, ஊத்தைவாய்ப் பறி தலையார் துள்ளி எழுந்து அநேகராய்ச் சூழ்ந்து பதறிக் கதற ஒள்ளிழையார் அது கண்டு பொறார் ஆகி உள் நடுங்கி.