பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மண்ணிய மணியின் செய்ய வளர் ஒளி மேனியாள் தன் கண் இணை வனப்புக் காணில் காமரு வதனத் திங்கள் தண் அளி விரிந்த சோதி வெள்ளத்தில் தகைவின் நீள ஒண் நிறக் கரிய செய்ய கயல் இரண்டு ஒத்து உலாவ.