திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இன்பு உற்று அங்கு அமர்ந்து அருளி ஈறு இல் பெருந்தொண்டர் உடன்
மின் பெற்ற வேணியினார் அருள் பெற்றுப் போந்து அருளி
என்பு உற்ற மணிமார்பர் எல்லை இலா ஆட்சி புரிந்து
அன்பு உற்று மகிழ்ந்த திரு அச்சிறு பாக்கத்து அணைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி