பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘ஒன்று வேறு உணர்வும் இல்லேன் ஒழிவு அற நிறைந்த கோலம் மன்றில் நான் மறைகள் ஏத்த மானுடர் உய்ய வேண்டி நின்று நீ ஆடல் செய்கை நினைப்பதே நியமம் ஆகும்’ என்று பூம் புகலி மன்னர் இன் தமிழ்ப் பதிகம் பாட.