பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்ட பொழுது அமண் கொடியோர் செய்த கடுந்தொழில் நினைந்தே மண்டிய கண் அருவி நீர் பாய மலர்க் கை குவித்துப் புண்டரிகச் சேவடிக் கீழ்ப் பொருந்த நிலம் உற விழுந்தார் கொண்ட குறிப் போடு நெடிது உயிர்த்து அழிந்த கொள்கையராய்.