திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நலம் மலியும் திருவீதி பணிந்து எழுந்து நல் தவர்தம்
குலம் நிறைந்த திருவாயில் குவித்த மலர்ச் செங்கையொடு
தலம் உற முன் தாழ்ந்து எய்தித் தமனிய மாளிகை மருங்கு
வலம் உற வந்து ஓங்கிய பேர்அம்பலத்தை வணங்கினார்.

பொருள்

குரலிசை
காணொளி