திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பா இனது இசை வழிபாடி அங்கு அகன்று
யாவரும் தொழுது உடன் ஏத்த எய்தினார்
மூ உலகு உய்ய நஞ்சு உண்ட மூர்த்தியார்
மேவிய பெருந்திரு விசய மங்கையில்.

பொருள்

குரலிசை
காணொளி