பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏல இந்நலம் யாவையும் எழுச்சி முன் காட்டும் காலை செய்வினை முற்றிய கவுணியர் பெருமான் மூலம் ஆகிய தோணி மேல் முதல்வரை வணங்கிச் சீலம் ஆர் திரு அருளினால் மணத்தின் மேல் செல்வார்.