பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘அங்கயல் கண்ணி தன்னோடு ஆலவாய் அமர்ந்த அண்ணல் பங்கயச் செய்ய பாதம் பணிவன்’ என்று எழுந்து சென்று பொங்கு ஒளிச் சிவிகை ஏறிப் புகலியர் வேந்தர் போந்தார் மங்கையர்க்கரசியாரும் மன்னனும் போற்றி வந்தார்.