திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நான மான் மத நளிர் பெரும் சேற்று இடை நறும் பொன்
தூ நறும் துகள் சொரிதலில் சுடர் ஒளிப் படலை
ஆன வீதிகள் அடி வலித்து அவை கரைந்து அலைய
வான மாரியின் பொழிந்தது மலர் மது மாரி

பொருள்

குரலிசை
காணொளி