திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
‘தென்னவர் கோன் முன் அமணர் செய்த வாதில
தீயின் கண் இடும் ஏடு பச்சையாக்
என் உள்ளத் துணையாகி ஆலவாயில
அமர்ந்து இருந்தவாறு என் கொல் எந்தாய் என்று
பன்னு தமிழ்த் தொடை சாத்திப் பரவிப்போந்
பண்பு இனிய தொண்டருடன் அங்குவைகி
மன்னுபுகழ்ப் பதி பிறவும் வணங்கச் சண்