பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
என்று கூறலும் ‘கேட்டு முட்டு யானும்’ என்று இயம்பி ‘நன்று நல் அறம் புரிந்த வா நான்’ என்று நகுவான் கன்றும் உள்ளத்தன் ஆகி, ‘அக் கண் நுதல் அடியார் இன்று இம் மாநகர் அணைந்தது என்? அவர்கள் யார்?’ என்றான்.