பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மையல் நெஞ்சு உடை அமணரும் தம் பொருள் வரைந்த கையில் ஏட்டினைக் கதுவு செந் தீயினில் இடுவார் உய்யுமோ இது என உறும் கவலையாம் உணர்வால் நையும் நெஞ்சினர் ஆகியே நடுங்கி நின்றிட்டார்.