பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கந்தியர் தம்மில் தாமே கனன்று எழு கலாங்கள் கொள்ள வந்தவாறு அமணர் தம்மில் மாறு கொண்டு ஊறு செய்ய முந்தைய உரையில் கொண்ட பொறை முதல் வைப்பும் விட்டுச் சிந்தையில் செற்றம் முன் ஆம் தீக் குணத் தலை நின்றார்கள்.