பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
‘நெருப்பினில் தோற்றார் தாங்கள் நீரில் வெல்வார் கேளா’ என்பார்; ‘இருப்பு நெஞ்சு உடையர் ஏனும் பிள்ளையார்க்கு எதிரோ’ என்பார ‘பருப் பொருள் உணர்ந்தார் தாங்கள் படுவன் பாரீர்’ என்பார ‘மருப்பு உடைக் கழுக்கோல் செய்தார் மந்திரியார் தாம்’ என்பார்.