திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பண்ணார் பதிகத் திருக் கடைக் காப்புப் பரவி
உள் நாடும் என்பும் உயிரும் கரைந்து உருக்கும்
விண் நாயகன் கூத்து வெட்ட வெளியே திளைத்துக்
கண்ணார் அமுது உண்டார் காலம் பெற அழுதார்.

பொருள்

குரலிசை
காணொளி