திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆய பல செய் தொழில்கள் அன்று முதல் விண்ணோர்
நாயகன் அருள் பெருமை கூறும் நலம் எய்தத்
தூய திரு மா மறை தொடர்ந்த நடை நூலின்
மேய விதி ஐ இரு தினத்தினும் விளைத்தார்.

பொருள்

குரலிசை
காணொளி