பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அப்போது அரையார் விரிகோவண ஆடை ஒப்பு ஓதரும் பதிகத்து ஓங்கும் இசைபாடி மெய்ப் போதப் போது அமர்ந்தார் தம் கோயில் மேவினார் கைப் போது சென்னியின் மேல் கொண்டு கவுணியனார்.