பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மீனவற்கு உயிரை நல்கி மெய்ந் நெறி காட்டி மிக்க ஊனம் ஆம் சமணை நீக்கி உலகு எலாம் உய்யக் கொண்ட ஞான சம்பந்தர் வாய்மை ஞாலத்தில் பெருகி ஓங்கத் தேன் அலர் கொன்றையார் தம் திருநெறி நடந்தது அன்றே.