பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கோதையர் குழல் சூழ் வண்டின் குழாத்து ஒலி ஓர் பால் கோல வேதியர் வேத வாய்மை மிகும் ஒலி ஒரு பால் மிக்க ஏதம் இல் விபஞ்சி வீணை யாழ் ஒலி ஒரு பால் ஏத்தும் நாத மங்கலங்கள் கீத நயப்பு ஒலி ஒரு பால் ஆக.