பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆரணமும் உலகு ஏழும் ஈன்று அருளி அனைத்தினுக்கும் காரணமாய் வளம் பெருகு கருணை திருவடிவு ஆன சீர் அணங்கு சிவபெருமான் அருளுதலும் சென்று அணைந்து வார் இணங்கு திருமுலைப்பால் வள்ளத்துக் கறந்து அருளி.