பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீடு திருப் பொழில் காஞ்சி நெறிக்காரைக் காடு இறைஞ்சிச் சூடு மதிக் கண்ணியார் துணை மலர்ச் சேவடி பாடி ஆடும் அவர் இனிது அமரும் அனே கதங்கா வதம் பரி மாடு திருத் தானங்கள் பணிந்து ஏத்தி வைகும் நாள்.