திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

யாவருக்கும் தந்தை தாய் எனும் இவர் இப்படி அளித்தார்
ஆவது அதனால் ஆளுடையப் பிள்ளையாராய் அகில
தேவருக்கும் முனிவருக்கும் தெரிவு அரிய பொருள் ஆகும்
தாவு இல் தனிச் சிவ ஞான சம்பந்தர் ஆயினார்.

பொருள்

குரலிசை
காணொளி