பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வேறு ஒரு செயல் இலாதார் வெரு உற்று நடுங்கித் தம்பால் ஈறு வந்து எய்திற்று என்றே மன்னவன் எதிர் வந்து எய்தி ஊறு உடை நெஞ்சில் அச்சம் வெளிப்பட ஒளிப்பார் போன்று ‘மாறு கொண்டு ஈரும் இட்டால் வந்தது காண்டும்’ என்றார்.