திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வாள் விடு வயிரக் கட்டு மணிவிரல் ஆழி சாத்தித்
தாள் உறு தடக்கை முத்தின் தண்டையும் சரியும் சாத்தி
நீள் ஒளி முழங்கைப் பொட்டு நிரை சுடர் வடமும் சாத்தித்
தோள் வளைத் தரளப் பைம் பூண் சுந்தரத் தோள் மேல் சாத்தி.

பொருள்

குரலிசை
காணொளி