திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சென்று அணைந்து சிந்தையின் மகிழ் விருப்பொடு திகழ் திருஆமாத்தூர்ப்
பொன் தயங்கு பூங்கொன்றையும் வன்னியும் புனைந்தவர் அடி போற்றிக்
‘குன்ற வார் சிலை’ எனும் திருப்பதிகம் மெய் குலவிய இசை பாடி
நன்றும் இன்புறப் பணிந்து செல்வார் திருக்கோவலூர் நகர் சேர்ந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி