திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அப்பொழுது பொற்பு உறு திருக்கழு மலத்தோர்
எப் பெயரினோரும் அயல் எய்தும் இடை இன்றி
மெய்ப்படு மயிர்ப் புளகம் மேவி அறியாமே
ஒப்பு இல் களி கூர்வது ஓர் உவப்பு உற உரைப்பார்.

பொருள்

குரலிசை
காணொளி