பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வந்து இறைஞ்சும் மெய்த் தொண்டர் தம் குழாத்து எதிர் வணங்கிச் சந்த முத்தமிழ் விரகர் ஆம் சண்பையர் தலைவர் அந்தம் ஆய் உலகு ஆதி ஆம் பதிகம் அங்கு எடுத்தே எந்தை தான் எனை என்று கொள்ளும் கொல் என்று இசைத்தார்.