திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
கருகிய மாசு உடையக்கைத் தீயோர் தங்கள்
கை தூங்கு குண்டிகை நீர் தெளித்துக் ‘காவாய்
அருகனே! அருகனே! என்று என்று ஓதி,
அடல் வழுதி மேல் தெளிக்க அந்நீர்ப் பொங்கிப்
பெருகும் எரி தழல் சொரிந்த நெய் போல் ஆகி
பேர்த்தும் ஒரு தழல் அதன் மேல் பெய்தாற் போல
ஒருவரும் இங