திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மலைவளர் சந்தனம் அகிலும் தேக்கும் உந்தி
மலர்ப் பிறங்கல் வண்டு இசைப்பச் சுமந்து பொங்கி,
அலை பெருகி ஆள் இயங்கா வண்ணம் ஆ
பெருகுதலால் அத்துறையில் அணையும் ஓடம்
நிலை புரியும் ஓடக் கோல் நிலை இலா
நீர் வாழ்நர் கரையின் கண் நிறுத்திப் போகக்
கலை பயிலும் கவுணியர