பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கைம் மான் மறியார் கழிப்பாலை உள் அணைந்து மெய்ம் மாலைச் சொல் பதிகம் பாடி விரைக் கொன்றைச் செம்மாலை வேணித் திரு உச்சி மேவி உறை அம்மானைக் கும்பிட்டு அருந்தமிழும் பாடினார்.