திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வெண் பொடி பூசும் தொண்டர் விரவினார் அவரை எல்லாம்
கண்டு முட்டு அடிகள் மார்கள் கேட்டு முட்டுயானும் காதல்
வண்டு உணத் துதைந்த கோதை மானியே! இங்கு வந்த
பண்பு மற்று இதுவே ஆகும் பரிசு வேறு இல்லை’ என்றான்.

பொருள்

குரலிசை
காணொளி