பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருமால் பேறு உடையவர் தம் திரு அருள் பெற்று எழுந்து அருளிக் கருமாலும் கருமாவாய்க் காண்பரிய கழல் தாங்கி மரு ஆற்றல் மழவிடையார் திருவல்லம் வணங்கித் த் பொருமாற்குத் திருப்பதிகப் பெரும் பிணையல் அணிவித்தார்.