திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காழியினில் வந்த கவுணியர் தம் போர் ஏற்றை
ஆழி மிசைக் கல் மிதப்பில் வந்தார் அடிவணங்கி
‘வாழி திருத்தொண்டு என்னும் வான் பயிர்தான் ஓங்குதற்குச்
சூழும் பெரு வேலி ஆனீர்’ எனத் தொழுதார்.

பொருள்

குரலிசை
காணொளி