திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
மற்று அவர்தம் பெரும் கேண்மை மகிழ்ந்து கொண்டு
மால் அயனுக்கு அரிய பிரான் மருவு தானம்
பற்பலவும் சென்று பணிந்து ஏத்திப் பாடிப்
பரமர் திருத்தொண்டர் குழாம் பாங்கின் எய்தச்
கற்றவர் வாழ் கடல் நாகைக் காரோணத்துக்
கண் நுதலைக் கைதொழுது, கலந்த ஓசைச்
சொல் தமிழ் மா