பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஞான சம்பந்தன் நம்பால் அணைகின்றான் மான முத்தின் சிவிகை மணிக் குடை ஆன சின்னம் நம் பால் கொண்டு அருங்கலைக் கோனவன் பால் அணைந்து கொடும் என