பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சுற்றம் நீடிய கிளை எலாம் சூழ்ந்து உடன் கேட்பக் கற்ற மாந்தர் வாழ் காழி நாடு உடையவர்க்கு அடியேன் பெற்று எடுத்த பூம் பாவையும் பிறங்கிய நிதியும் முற்றும் என்னையும் கொடுத்தனன் யான் என்று மொழிந்தார்.