பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கருங் கழி வேலைப் பாலைக் கழி நெய்தல் கடந்து அருளித் திருந்திய சீர்ப் புனல் நாட்டுத் தென் மேல் பால் திசை நோக்கி மருங்கு மிடை தடஞ்சாலி மாடு செறி குலைத்தெங்கு நெருங்கி வளர் கமுகு உடுத்த நிறை மருத வழிச் சென்றார்.