பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நாத மங்கல முழக்கொடு நல் தவ முனிவர் வேத கீதமும் விம்மிட விரை கமழ் வாசப் போது சாந்து அணி பூந்துகில் புணைந்த புண்ணியம் போல் மீது பூஞ்சயனத்து இருந்தவர் முன்பு மேவி.