பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மன்னும் இசை மொழி வண்டார் குழல் அரிவை என்று எடுத்து மின்னு சுடர் மாளிகை விண் தாங்குவ போல் வேணுபுரம் என்னும் இசைச் சொல் மாலை எடுத்து இயம்பி எழுந்து அருளிப் புன்னை மணம் கமழ் புறவப் புறம்பணையில் வந்து அணைந்தார்.