பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மறையவர் வேள்வி செய்ய வானவர் மாரி நல்க, இறைவன் நல் நெறியின் ஓங்க, இகத்தினில் அவனி இன்பம் குறை இலது எனினும் கூற்றை உதைத்தவர் நாமம் கூறி நிறை கடல் பிறவித் துன்பம் நீங்கிடப் பெற்றது அன்றே.