பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அளவு இலா மகிழ்ச்சியினார் தமை நோக்கி ஐயர் நீர் உளம் மகிழ இங்கு அணைந்த உறுதி உடையோம் என்றே இள நிலா நகை முகிழ்ப்ப இசைந்து அவரை உடன் கொண்டு களம் நிலவு நஞ்சு அணிந்தார் பால் அணையும் கவுணியனார்.