திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அவ் உரை கேட்டு எதிர் மாற்றம் அறைவது இன்ற
‘அணைந்து உளன் அம் முத்தி எனும் அதுவும் பாழாம்’
கவ்வையில் நின்றவனை எதிர் நோக்கி ஞானக் கடல
அமுதம் அனையவர் தம் காதல் அன்பர்
‘பொய்வகையே முத்தியினில் போனான் முன்
பொருள் எல்லாம் உணர்ந்து உரைத்துப் போனான் என்றாய்;