பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இருந்தவத்தோர் அவர் முன்னே இணை மலர்க்கை குவித்து அருளி ‘அரும் தவத்தீர் எனை அறியாப் பருவத்தே எடுத்து ஆண்ட பெரும் தகை எம் பெருமாட்டியுடன் இருந்ததே’ என்று பொருந்து புகழ்ப் புகலியின் மேல் திருப் பதிகம் போற்றி இசைத்தார்.