திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாவினுக்கு வேந்தர் திரு மடத்தில் தொண்டர்
நாள் கூறு திரு அமுது செய்யக் கண்டு
சே உகைத்தார் அருள் பெற்ற பிள்ளையார் தம்
திருமடத்தில் அமுது ஆக்குவாரை நோக்கித்
‘தீவினைக்கு நீர் என்றும் அடைவிலாதீர்
திரு அமுது காலத்தால் ஆக்கி இங்கு
மேவும் மிக்க அடியவருக்கு அளியா வண்ண

பொருள்

குரலிசை
காணொளி