பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நகர் வலம் செய்து புகுந்த பின் நவமணி அணைந்த புகர் இல் சித்திரவிதான மண்டபத்தினில் பொலியப் பகரும் வைதிக விதிச் சமாவர்த்தனப் பான்மை திகழ முற்றிய செம் மலர் திரு முன்பு சேர்ந்தார்.