பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆங்கு அவரைக் கண்டு சிறப்பு அளித்து அருளி அவரோடும் தாங்கு அரிய காதலினால் தம் பெருமான் கழல் வணங்க ஓங்கு திருத் தில்லை வாழ் அந்தணரும் உடன் ஆகத் தேம் கமழ் கொன்றைச் சடையார் திருச்சிற்றம்பலம் பணிந்தார்.