பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மீனவன் தேவி யாரும் குலச் சிறையாரும் மிக்க ஞான சம்பந்தர் பாதம் நாள் தொறும் பணிந்து போற்ற ஆன சண்பையர் கோனாரும் ஆலவாய் அமர்ந்தார் பாதம் ஊன் அமர்ந்து உருக ஏத்தி உளம் களித்து உறையும் நாளில்.