பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திருப் பதிகம் திருக்கடைக் காப்புச் சாத்திச் சிறப்பின் மிகு விருப்பினால் அவர் தமக்கு விருந்து அளித்து மேவும் நாள் அருப்பு உறு மெய்க் காதல் புரி அடியவர்கள் தம்மோடும் பொருப்பு உறு கைச் சிலையார் சேர் பதி பிறவும் தொழப் போவார்.